இசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம்.
www.bgfl.org/custom/resources_ftp/client_ftp/ks2/music/piano/ என்கிற இந்த இணையதளத்திக்கு போனா , 1 1/2 Octave கொண்ட ஒரு கீபோர்டு திரையில் தோன்றும் (ஒரு Octave என்பது 12 கீகள் அதாவது 5 கறுப்பு மற்றும் 7 வெள்ளை கீகள்). கணினியின் mouse அல்லது கீபோர்டினை பயன்படுத்தி திரையிலுள்ள கீபோர்டினை நாம் இயக்கலாம். அப்படி நாம் வாசிக்கும் இசையை ஹெட் போன் அல்லது ஸ்பீக்கர் மூலம் கேட்டு மகிழலாம்.
இதில் இசைக் கருவி கீபோர்டுகளை இயக்க எந்தெந்தக் கணினி கீபோர்டு keyகள் பயன்படுத்தப்படும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கீபோர்டு மூலம் இயக்கும்போது Capslock-இல் இருக்கக்கூடாது. இதில் பியானோ, கிதார், புல்லாங்குழல், சாக்ஸபோன் போன்ற 9 வகையான கருவிகளின் இசையை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக guitar என்பதை கிளிக் செய்தால் அதற்கு மேலே பச்சை லைட் எரியும். இது தவிர நாம் வாசிக்கும் இசைக்கு ஏற்றவாறு Drum Beat-களும் போட்டுக்கொள்ளலாம்.
இதற்கு 6 வகையான Beat-கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. Chord Mode என்கிற optionஐ click செய்வதன் மூலம் 7 ஸ்வரங்களின் chord-களையும் நாம் வாசிக்கலாம். முதலில் கீக்களை கிளிக் செய்த பின் play mode என்கிற option-ஐ click செய்தால் அந்த Chord-ன் இசையை கேட்டுக்கொள்ளலாம்.
மேலும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் Instruction option-ஐ click செய்து பார்த்துக்கொள்ளலாம். இந்த கீபோர்டை வாசித்து மகிழ www.bgfl.org/custom/resources_ftp/client_ftp/ks2/music/piano/ என்கிற தளத்திற்குச் செல்லவும். இது தவிர இணையத்தில் இலவசமாக கீபோர்டு வாசிக்கும் முறைகளும் பாடங்களும் உள்ளன (www.musiclegato.com).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக