கிளிமூக்கு கொண்ட சுகபிரம்ம முனிவரின் தந்தை - வியாசர்
ஆதிசங்கரர் ஸ்தாபித்த கிருஷ்ணர் கோவில் - கேரளாவிலுள்ள காலடி
தினமும் முருகனை அரைநிமிடம் தியானிக்க சொல்பவர் - அருணகிரிநாதர்
திருப்பதி மலையில் உள்ள படிகளின் எண்ணிக்கை - 400
சிவனுடன் நடனமாடி அம்பிகை தோற்ற தலம் - திருவாலங்காடு
யோகாசன கோலத்தில் காட்சிதரும் அம்பிகை - திருவாரூர் கமலாம்பாள்
ராமபக்தரான தியாகராஜர் பூஜித்த விக்ரஹம் - ராம பஞ்சாயதன்
சப்தாஸ்வன் என்று சொல்வதன் பொருள் - ஏழு குதிரை பூட்டி தேர் கொண்டவன் (சூரியன்)
அடித்த கையை பிடித்த பெருமாள் - நரசிம்மர்
கிருதயுகத்தில் தர்மதேவதையின் ஆட்சி நடந்தது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக