'ந்யூமரிக் பேட்' -என்பது கீபோர்டுல வலது பக்கத்துல இருக்குற 'நம்பர்கீ'-களை சொல்வாங்க..Alt கீ நம்ம எல்லாருக்குமே தெரியும் ..இந்த Alt கீ மற்றும் ந்யூமரிக் பேட்' ல இருக்குற எண்களை ஒரு சேர அதாவது ஒரே நேரத்துல அழுத்துவதன் மூலமா நாம பல சின்னங்களை (symbol ) கொண்டுவரமுடியும்..அது என்னனு பாப்போம் .
Alt + 0153 - ™ - Trademark symbol
Alt + 0169 - © - Copyright symbol
Alt + 0174 - ® - Registered trademark symbol
Alt + 0176 - ° - Degree symbol
Alt + 0177 - ± - Plus or minus sign
Alt + 0182 - ¶ - Paragraph mark
Alt + 0190 - ¾ - Fraction,three fourths
Alt + 0215 - × - Multiplication sign
Alt + 0161 - ¡ - Upside down exclamation point
Alt + 0191 - ¿ - Upside down question mark
Alt + 1 - ☺ - Smiley face
Alt + 2 - ☻ - Black smiley face
Alt + 3 - ♥ - Heart
Alt + 4 - ♦ - Diamond
Alt + 5 - ♣ - Club
Alt + 6 - ♠ - Spade
Alt + 7 - • - Dot
Alt + 8 - ◘ - Dark background dot
Alt + 9 - ○ - Circle
Alt + 10 - ◙ - Dark background circle
Alt + 11 - ♂ - Male sign
Alt + 12 - ♀ - Female sign
Alt + 13 - ♪ - Eighth note
Alt + 14 - ♫ - Beamed eighth note
Alt + 15 - ☼ - Sun
Alt + 16 - ► - Next sign
Alt + 17 - ◄ - Previous Sign
Alt + 18 - ↕ - Up/Down arrow
Alt + 19 - ‼ - Double Exclamation sign
Alt + 24 - ↑ - Up Arrow
Alt + 25 - ↓ - Down arrow
Alt + 26 - → - Right arrow
Alt + 27 - ← - Left arrow
Alt + 251 - √ - Square root check mark
பயனுள்ள தகவல் பாராட்டுக்கள்
பதிலளிநீக்கு