அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள் என்ன என்னனு பாப்போமா ...
* அத்திப்பழம் சாப்பிடறதால ரெத்த சோகை குணமாகுது
* வாயின் உட்புறம் ஏற்படும் புண்ணை குணமாக்கும்
* பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சரியாகும்
* வயிட்றுப்போக்கு குணமாகும்
* அத்திப்பழப் பொடியை தினமும் ஒரு ஸ்பூன் காலைல சாயந்தரம் பாலுல கலந்து குடிச்சா இதயம் வலுவாகும்
* நரம்பு தளர்ச்சி குணமாகும்
* ஜீரண சத்தி அதிகமாகும்
* அத்திப்பழம் கல்லீரல் , மண்ணீரல் உறுப்புகளை நல்லா வேலை செய்ய வைக்குது
* ஆண்மை பெருகும் , உடல் வெயிட் போடும் .
*ரெத்த விருத்தி அதிகமாகும்
* வெண்புள்ளி,தோல் நிறமாற்றம் ,வாதநோய்,உடல் சூடு குணமாகும்
* சீக்கிரம் செரிக்கும் இந்த பழம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக