நமக்கு தேவையான புகைப்படத்தை வால் பேப்பராக டிஃபால்டாக கொண்டுவர
1. முதல்ல எந்த போட்டோ வால் பேப்பராக வைக்கனுமோ அதை செலக்ட் செஞ்சு ரைட் கிளிக் செஞ்சு 'Open With' option மூலமா Paint -ல ஓப்பன் பண்ணுங்க.
2. அந்த Fileஐ 'Save As' option மூலமா '24 bit bitmap' format -ஆக C: டிரைவ்ல விண்டோஸ் போல்டர்ல save பண்ணுங்க.
3.இப்போ டெஸ்க்டாப் ரைட் கிளிக் பண்ணி ,Properties - > Desktop Tab செலக்ட் செஞ்சீங்கனா அதுல இருக்குற Background பைல்களில் நீங்க save பண்ணின பைலும் இருக்கும்.
3.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக