எல்லோருக்கும் வணக்கம் .
என்னுடைய அண்னன் குடும்பம் சமீபத்தில் அமெரிக்காவில் குடியேறினர் . அமெரிக்காவின் வாழும் அவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் அந்த நாட்டின் பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் பற்றி என்னுடைய அண்ணி திருமதி கார்த்திகா ராம்குமார் அவர்கள் https://karthikaspeaks.wordpress.com/ என்னும் தளத்தில் மிகவும் அழகாக நேர்த்தியாக எழுதிவருகிறார்.
படித்து பகிருங்கள் என அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
https://karthikaspeaks.wordpress.com/2019/11/20/31/
https://karthikaspeaks.wordpress.com/2019/11/20/31/