playstore -ல ஒரு App பாத்தேன்.நாம சொல்றதஅப்படியே type பண்ற ஆப் இது. type பண்ணி முடிச்சதும் அதை அப்டியே நாம whatsapp கூட பண்ணிக்குற வசதி இதுல கொடுத்துருக்காங்க . இந்த App சில பேருக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லைனு நினச்சேன் . அதனால இந்த App எப்படி use பண்றதுனு விவரங்களை இந்த வீடியோல சொல்லிருக்கேன் .அதஅப்படியே follow பண்ணினா போதும்.
என்ன App எப்படி use பண்றதுனு தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க
↓
Speech to Type App
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக