கொரோனாவின் காரணமா எல்லாரும் வீட்லையே இருங்க . வெளில போகுறதை முடிஞ்சா அளவுக்கு avoid பண்ணுங்க . நமக்காக இரவு பகல் பாக்காம எதையோ doctors வேல செஞ்சுகிட்டு இருக்காங்க . அவங்களை கொஞ்சம் நினைச்சுப்பாப்போம் . அதனால தயவு செஞ்சு கொஞ்ச நாள் control -ஆ இருந்து எல்லாரும் சேந்து ஒத்துமையா இருந்து இந்த இக்கட்டான காலக்கட்டத்தை தாண்டி வருவோம் .
இந்த மாதிரி வீட்ல இருக்குற நேரத்துல நமக்கு இருக்குற ஒரே entertainment டிவி பாக்குறதுதான்.என்னதான் பொழுதனைக்கும் கொரோனாவை பத்தி update பாத்துக்கிட்டாலும் அது பாத்து பாத்து ரொம்ப பீதி தான் அடைவோம்.அதனால கொஞ்ச நேரம் jolly -யா படங்கள் பாப்போம் . சில படங்கள் நான் பாத்து அசந்துபோன படங்கள். அந்த படங்களை பல பேர் பாத்துருக்கலாம்.சில பேர் பாக்க மிஸ் பண்ணி இருக்கலாம் .அவங்களுக்காக இந்த வீடியோ.
இந்த வீடியோ-ல ரெண்டு படங்களை பத்தி சொல்லிருக்கேன் .கண்டிப்பா time கிடைக்கும் பொது பாருங்க. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் . பாத்துட்டு எப்படி இருந்தது னு சொல்லுங்க .
என்ன என்ன படங்கள்னு தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க
↓
நீங்க பாத்தீங்களா இந்த படத்தை ?