ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நாங்க Florida-வுக்கு ஒரு Road Trip போனோம் . அங்க என்ன என்ன விஷயங்கள் பாத்தோம் .எங்க எங்க தங்கினோம் எப்படி இருந்ததுனு நிறையா விஷயங்கள் இனிவரப்போற வீடியோகள்ல பாக்க போறோம் . அந்த வரிசையில இப்போ பாக்க போறது Rest Area பத்தி பாக்கபோறோம்.
Rest Area - இதுலையே உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சிருக்கும் . இங்க பொதுவா High Way -ல ஒரு ஒரு 1 மணி நேரத்துக்கு ஒண்ணுனு விகிதத்துல ஒரு Rest Area இருக்கும். இங்க Rest Area எப்படி இருக்கும் ? என்ன என்ன Facility இருக்கும் ?னு Rest Area பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க
Rest Area எப்படி இருக்கும் ?
↓
https://www.youtube.com/watch?v=sNUv5yVZWlM