நாங்க இந்த பிளோரிடா trip-ல ICon பார்க்-க்குனு ஒரு இடம் ஒர்லாண்டோல இருக்கு. அங்க போயிருந்தோம். இந்தஜா பார்க்கு உள்ள Sea life -னு ஒரு aquarium இருக்கு .
இந்த aquarium-ல எல்லா வகை கடல் வாழ் உயிரினங்களும் நாம பாக்கலாம்.அவ்ளோ அழகா இந்த aquarium-ஐ maintain பண்ணிருக்காங்க.
ரொம்ப ரொம்ப அழகா , ஒரு நஃபுது அனுபவமா இருக்கும் இத பாக்க .இந்த விடியோவை தான் நீங்க கீழ இருக்குற லிங்க்ல பாக்கப்போறீங்க .
இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க
↓
https://www.youtube.com/watch?v=WjGrbCpVy3I
Subscribe :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக