என்னுடைய youtube சேனல்-ல human body பற்றிய ஒரு புது செக்மென்ட் ஆரம்பிச்சுருக்கேன்.
மனித உடல் எவ்வளவு அற்புதமான விஷயம் தெரியுமா? நம்ம உடம்புல இருக்குற ஒரு ஒரு பகுதியும் ஒரு ஒரு உறுப்பும் ஏதோ ஒரு வேலையை செஞ்சுகிட்டு தான் இருக்கு. இது இருக்குறது வேஸ்ட் இது இருக்குறதனால எந்த பயனும் இல்ல இப்படி நாம எதையுமே சொல்ல முடியாது .நம்ம உடம்பின் ஒரு ஒரு பகுதிகளோடு வேலையையும் பயன்களையும் தெரிஞ்சுக்கிட்டோம்னா நாம அப்படியே பிரமிச்சுடுவோம்.
நா படிச்சு ஆச்சரியப்பட்ட வாயடுச்சுப்போனா விஷங்களை இந்த செக்மென்ட் மூலமா உங்க கூட ஷேர் பண்ணிக்குறதுல என்னக்கு ரொம்பவே சந்தோசம். அந்த வகையில இந்த வீடியோ முடிகளை பற்றிய விஷயங்கள் -பாகம் 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக