- மணிக்கு 60 நிமிடம் என முதலில் வகுத்தவர்கள் - பாபிலோனியர்கள் முதன்முதலில் காத்து கேளதவர்களுக்கான பள்ளி உருவாக்கப்பட்டது - ஸ்பெயின் இல்
- தேசப்படம் நிலப்படம் பற்றிய பிரிவை தான் 'கர்டோக்ராபி' என்கிறார்கள்
- உலகின் சில உச்சங்கள்.மிக உயர்ந்த பகுதி : எவரெஸ்ட்,நேபாளம்மிக தாழ்ந்த பகுதி : சாக்கடல்,ஜோர்டான்.மிக பெரிய கடல் : தென் சீனக்கடல்,பசுபிக்மிக நீளமான ஆறு : நைல், ஆப்ரிக்காமிக பெரிய பாலைவனம் : சஹாரா,வட ஆப்ரிக்கா.மிக வெப்பமான பகுதி : தலோல், எத்தியோப்பியாமிக குளிரான பகுதி : அண்டார்டிக்காமிக ஈராமான பகுதி : மௌசின்றாம் ,இந்தியாமிக உலர்ந்த பகுதி : அட்டகாமா,சிலி .மிக பெரிய கண்டம் : ஆசியாமிக பெரிய உப்பு நீர் ஏரி : காஸ்பியன் கடல்மிக பெரிய நன்னீர் ஏரி : சுப்பீரியர் ,அமெரிக்கா-கனடா .மிக பெரிய நீர் வீழ்ச்சி : ஏஞ்செல், வெனிசுலாமிக பெரிய சதுப்பு நிலம் : சுந்தரவனம் , இந்தியாமிக பெரிய தீவு : கிரீன்லாந்துமிக பெரிய தீவுக்கூட்டம் : இந்தோனேஷியாமிக பெரிய சமவெளி : கங்கை சமவெளிமிக பெரிய வனம் : கோனிபெராஸ் , ரஷ்யா
- Blue Book -பிரிட்டன் அரசின் அதிகார பூர்வ அறிக்கை
- Greeen Book -ஈரான் .இத்தாலி நாடுகளின் அதிகார பூர்வ அறிக்கை
- white book -சீனா,போர்த்துகீஸ்,ஜெர்மனி நாடுகளின் அதிகார பூர்வ அறிக்கை
- yellow book -பிரான்ஸ் நாட்டின் அதிகார பூர்வ அறிக்கை
- Orange book - நெதர்லாந்த் நாட்டின் அதிகார பூர்வ அறிக்கை
- Grey book - ஜப்பான் ,பெல்ஜியம் நாடுகளின் அதிகார பூர்வ அறிக்கை
- சில்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
- யானை,குதிரை நின்று கொண்டே தூங்குமாம்.
- நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
- டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.
- புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
- யானை தான் தும்பிக்கையில் ஒரே நேரத்தில் 5 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும்.
- ஆரஞ்சு மரம் தொடர்ந்து 400 ஆண்டுகள் விளைச்சலை தருமாம்.
- தாவரம் நடக்கும்-னு சொன்னா நம்புவீங்களா ?கிளாமிடோமொனாஸ் என்ற ஒரு தாவரம் மட்டும் நகர்ந்து போகுமாம்.
- தாமஸ் ஆல்வா எடிசன் 1368 கண்டுபிடிப்புக்களை மொத்தம் அறிமுகபடுத்தி இருக்கார்
- உலகிலேயே மிக பெரிய நாய் எது தெரியுமா. சைன்ட் பெர்ணட் நாய் . இதனுடைய எடை 64 - 120 kg .இதனுடைய உயரம் 70 - 90 cm .
- சிஹுஹா - இது ரொம்ப சின்ன நாய்.இதனுடைய எடை 3 kg-கும் குறைவு .இதனுடைய உயரம் 15- 23 cm .
- கரப்பான் பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இல்லாமல் 9 நாள் வரை உயிர் வாழுமாம்-வது நாளின் இறுதியில் கூட பசியால் தான் இறந்து போகுமாம் .
- கிளியும் ,முயலும் தலையை திருப்பாமலே பின்னாலஇருப்பதய் கண்டுபிடித்துவிடுமாம் .
- உலக புகழ் பெற்ற ஓவியர் லியாணர்டோ டாவின்சி ஒரு கையால் எழுதிக்கொண்டே மறுகையால் வரையும் திறன் கொண்டவர்.அவர் வரைந்த மோனலிசா ஓவியம் இடது கையால் வரைந்ததே
- இந்தியாவின் முதல் பிரதமர் ஜவ்ஹர்லால் நேரு 1942 -1945 -ல் அகமத் நகர் கட்டை சிறையில்யிருந்த போது 'டிஸ்கவரி ஆப் இந்தியா' என்ற நூலை எழுதினார்.
- நெருப்புகோழியின் முட்டை ஒரு மனுஷனோட எடையை கூட தாங்கும் அளவுக்கு உறுதியான ஓடால் ஆனதாம்.
- ரொம்ப சின்ன வயசுல நோபல் பரிசை வாங்கினவருயாருனு தெரியுமா? பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளர் பேராசிரியர் சர் வில்லியம் லாரன்ஸ் ப்ராக் .இவர் 1915 -இல் தனது 25 ஆவது வயதில் இந்த விருத்த வாங்கினாராம்.
- குதிக்க முடியாத ஒரே விலங்கு யானை
- நாம் பொறந்ததுல இருந்து கண் மட்டும்தான் வளராமல் அப்படியே இருக்கும்.
- ஆண்களை விட ரெண்டுமடங்கு அதிகமா பெண்கள் கண்களை இமைக்குறாங்க
- மனிதர்களைவிட வேகமா ஓட கூடியது நீர்யானை
- ஒரு எறும்பு தன உடலின் எடையை போல 50 மடங்கு எடையை தூக்கி செல்லுமாம்.30 மடங்கு எடையை இழுத்து செல்லுமாம்.மயங்கி விழும்போது எப்போதும் வலதுபக்கமாவே சாய்ந்து விழுமாம்.
- ஈபிள் கோபுரத்தில் இருக்கும் படிகளின் எண்ணிக்கை 1792
- மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் கேரளா.
- இந்தியாவில் பெண் கமாண்டோ படையை முதலில் உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு
- ஒருநாளைக்கு சராசரியாக 70000 சிந்தனைகள் நம் மூளையில் தோன்றுகின்றன .
- செவ்வாய் கோளை ஆராய அனுப்பப்பட்ட விண்கலங்கள்.
1.மரீனர்-4 -1965,அமெரிக்கா.
2.மரீனர்-6 -1969,அமெரிக்கா.
3.மரீனர்-7 -1969,அமெரிக்கா.
4.மரீனர்-9 -1971,அமெரிக்கா.
5.மார்ஸ் -2 -1971,அமெரிக்கா.
6.மார்ஸ் -5/மார்ஸ் -6/மார்ஸ் -7 -1974,ரஷ்யா.
7.வைக்கிங்-1/வைக்கிங்-2 - 1976 அமெரிக்கா.
8.போபோஸ் - 1989 ,ரஷ்யா
9.மார்ஸ் பாத்பைண்டர் / மார்ஸ் குளோபல் சர்வேயர் -1997, அமெரிக்கா .
10.மார்ஸ் ஒடிசி - 2001, அமெரிக்கா.
11.மார்ஸ் எக்ஸ்பிரஸ் -2003,ஜப்பான்.
12.மெர் -ஏ ஸ்ப்ரிட் /மெர் - பி ஆப்பர்சூனிட்டி - 2004 அமெரிக்கா.
13.மார்ஸ் ரிகனைசன்ஸ் ஆர்பிடர் - 2006, அமெரிக்கா
14.ரோசெட்டா - 2007, ஐரோப்பா .
15.பீனிக்ஸ் - 2008 ,அமெரிக்கா .
16.டான் -2009 , அமெரிக்கா - தாய்லாந்துல ,லம்பாங் நகரத்துல 1993-ல சல்வாலாங்கறவங்க 'ப்ரண்ட்ஸ் ஆப் ஏசியன் எலிபேண்ட்ஸ் ஹாஸ்பிட்டல்' அப்படிங்குற யானைகளுக்கான மருத்துவமனையை உலகத்துலையே முதல் முதல்லா தொடங்கினாங்களாம்.
- மனித உடலில் 45 மைல் நீளமுள்ள உணர்ச்சி நரம்புகள் இருக்கு.இவை மணிக்கு 250 மைல் வேகத்தில் செய்திகளை கொண்டு போகுதாம்.
- இத்தாலில இருக்குற டுஸ்கான் கடற்பகுதியில மான்டி கிறிஸ்டோ என்ற பெயர்ல ஒரு தீவு இருக்கு.மனுஷங்க யாரும் இல்லாத இந்த தீவுல அதிகமா எலிகள்தான் இருக்காம்
- இந்தியாவுல தங்க நாணயங்களை அறிமுக படுத்தியவர்கள் குப்தர்கள்.
- இந்திய மக்கள் தொகை 100 கோடியை அடைஞ்ச நாள் 11-5-2000.
தேசிய இருதைய ஆராய்ச்சி கழகம் இருக்குற இடம் டெல்லி. - உலகத்துல மிக பெரிய என்னை வ வயல் இருக்குற நாடு ,சவூதி அரேபியா.
- புதுக்கோட்டை ம்,மாவட்டம் குடுமியான் மலைல 'மண் ஆய்வுக்கூடம் ' இருக்கு.
- பனிக்கண்டம் என்று அழைக்கப்படுவது -அண்டார்டிகா.
- சுதந்திர இந்தியாவோட இறுதியா இணைக்கப்பட்ட மாநிலம் கோவா.
- தாக்காண பீட பூமி முக்கோண வடிவத்துல இருக்கும்.
- இந்தியா அயன மண்டல கால நிலை நாடு.
- டெல்லி செங்கோட்டை கட்டியவர் ஷாஜகான்.
- பூமியோட வயசு 460 கோடி வருஷம்
- 50வருஷத்துக்கு ஒரு தடவ மாறும் மலர் - காக்டஸ்
- உலகின் மிகசிறிய தேசிய கீதம் ஜப்பான் நாட்டோடையது.(4 வரி மட்டுமே)
- பூண்டு மனத்தை கொண்ட தனிமம் - வெண் பாஸ்பரஸ்
- அலெக்ஸ்சாண்டர் கண்டுபிடித்த நொதி - லைசோசோம்
- சாண எரிவாயுவில் அடங்கி உள்ள வேதிப்பொருள் - மீத்தேன்
- திமிங்கலத்தின் ஆயூட்காலம் - 90 ஆண்டுகள்
- தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் - ஜான்லோக் பெயர்டு
- பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் - பிராக்சிமா சென்டியூரி
- உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1
- இந்தியாவில் உள்ள ஒரே மனித குரங்கு - கிப்பன்
- குதிரையின் ஆயுட்காலம் - 62 ஆண்டுகள்
மூளை காய்ச்சலுக்கு காரணமான விலங்கு - பன்றி - இரண்டு பிரதமர்கள் கொண்ட நாடு - சான மோரிலனோ
- சூரிய ஒளி பூமியை அடைய 500 வினாடி ஆகிறது
- அஞ்சல் தலையில் தன் பெயரை வெளியிடாத நாடு -பிரிட்டன்
- PROTECT (பாதுகாப்பு),ORGANIZATION (நிறுவனம்),LIFE (வாழ்க்கை),INVENTION (புலனாய்வு), CIVIL (குடிமைச் சமூகம்),ESTABLISHMENT (அதிகார அமைப்பு )-இந்த ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்தை சேர்த்துதான் POLICE (காவல் துறை) என்ற சொல் உருவாக்கப்பட்டது.
- ஒரு அங்குல மழை என்பது , ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 113 டன் எடையுள்ள நீரை கொட்டுவதற்கு சமம்
- ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
- ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் உயிரினம் கருங்காலி எலி .
- கடலின் ஆழம் எப்படி கணக்கிடப்படுகிறது? அல்ட்ரா சோனிக் சவுண்ட் எனப்படும் கேளா ஒலிகளைக் கொண்டு கடலின் ஆழம் கணக்கிடப்படுகிறது.எப்படி தெரியுமா? கடலின் மேற்பரப்பில் இருந்து அனுப்பப்படும் அல்ட்ரா சோனிக் ஒலி அலைகள் கடலின் ஆழ்த்தில் தரைப் பகுதியை தொட்டு திரும்புகின்றன.அப்படி திரும்பும் ஒலி அலைகளை குறிப்பிட்ட ஒலி ஏற்பான்களால் பெறப்பட்டு அவை பதிவு செய்யப்படுகின்றன.கடல் நீரில் அல்ட்ரா சோனிக் ஒலிகளின் வேகம் ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளன .ஒரு கடல் பகுதிக்குள் செலுத்தப்படும் ஒலி அலைகள் திரும்பி வரும் நேரத்தை பொறுத்து கடலின் ஆழம்/தூரம் கணக்கிடப்படுகிறது .
- மாவீரன் நெப்போலியனுக்கும் இங்கிலாந்து நாட்டை ஆண்ட மன்னர் ரிச்சர்டுக்கும் பிறக்கும் போதே இரண்டு பற்கள் இருந்தனவாம்.
- 'உரு' மலைப்பகுதியில் வாழும் தென் அமெரிக்க பழங்குடியினருக்கு இதயமும் ,நுரையீரலும் சற்றுப் பெரியதாக உள்ளன.உயரமான இடத்தில் குறைவானக் காற்றை சுவாசிப்பதற்காகவே இப்படி ஒரு பரிணாம அமைப்பு .
- சூடான கிரகம் -புதன்
- சூரியனின் நான்காவது கிரகம் - செவ்வாய்
- வட்டமான பாதை கொண்ட கிரகம் -வெள்ளி
- சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கிரகம் -வியாழன்
- இரண்டாவது பெரிய கிரகம் - சனி
- பூமியின் ஒரே கோள் -நிலவு
- நிலவின் பிரகாசமான பகுதி - அரிஸ்டார்கஸ்
- நோபல் பரிசு பெற்ற முத்த இந்தியர் - இரபீந்திரநாத் தாகூர்
- மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர் - ஆச்சார்ய வினோபா பாவே
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் - w.c பனார்ஜி
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் -அன்னிபெசன்ட்
- இந்தியாவின் முதல் துணை பிரதமர் - மொரார்ஜி தேசாய்
- இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை - இந்திரா
- இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜகுமாரி அம்ரித் கவுர்
- பறந்துகொண்டே உறங்கும் பறவை-சீகல்
- மரவட்டைக்கு ஏழு கண்கள் உள்ளன
- மனிதன் உயிருடன் இருக்க 6.9 விழுக்காடு ஆக்ஜிசன் தேவை
- இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்று கேரளாவை அழைக்கிறோம்
- உலகிலேயே மிக பெரிய நாடு ரஷ்யா
- இந்தியாவின் ருபாய் நோட்டுக்கள் அச்சிடப்படும் இடம் நாசிக்
- இரவு பகல் சரியாக 12 மணி நேரம் இருக்கும் மாதங்கள் - மார்ச் 21 ,ஜூலை 21,செப்டம்பர் 23,டிசம்பர் 22 ஆகிய நாட்கள்
- உலகில் தவளிகள் தேரைகளின் வகைகள் -2500.மீன்களின் வகைகள் 30 ஆயிரம்,வண்டுகளின் வகைகள் 2 லட்சத்து 50 ஆயிரம்,பூசிகளின் வகைகள் 8 லட்சம்
- சுவீடன் நாட்டில் இரவு 11 மணிக்கு மேல் இருட்டுகிறது.அதிகாலை 3 மணிக்கு வெயில் சுளீரென்று சுட்டெரிக்கிறது.
- பறந்துகொண்டே உறங்கும் பறவை - சீகல்
- மரவட்டைக்கு 7 கண்கள்
- மனிதன் உயிருடன் இருக்க 6.9% ஆக்சிஜன் தேவை
- இந்தியாவின் நறுமணத்தோட்டம் - கேரளா
- உலகிலேயே மிகப்பெரிய நாடு - ரஷ்யா
- இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படும் இடம் - நாசிக்
- உலகில் தவளைகள் தேரைகள் வகை - 2500
- மீன்களின் வகை - 30000
- வண்டுகளின் வகை - 250000
- பூச்சிகளின் வகை - 800000
- சுவீடன் நாட்டில் இரவு 11 இருட்டுகிறது.அதிகாலை 3 மணிக்கு வெயில் சுட்டெரிக்கும் .
- இரவு பகல் சரியாக 12 மணிநேரம் மாதங்கள் - மார்ச் 21,ஜூலை 21,செப்டம்பர் 23,டிசம்பர் 22.
- ஒரு அணிலின் சராசரி ஆயுட்காலம் 9 ஆண்டுகள்
- ஃபிலிப்பைன்ஸ் தீவை கண்டுபிடித்தவர் மெகல்லன்
- இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் கனிஷ்கர்
- பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி
- செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்
- எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா
- இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்
- ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்தில் இருந்து உருவாகின்றன.
- கை கால்கள் நகங்களின் அடிப்பகுதியில் இருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்க்கு 6 மாதங்கள் ஆகின்றன.கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளருகின்றன.
- மனிதனோட நரம்புகளை ஒட்டு மொத்தமா நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.
- மனிதனில் உடலில் ஒரு நிமிடத்திற்க்கு 300கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.
- மனித மூளையில் 85% தண்ணீர் தான் உள்ளது
- ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும்
- ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.
- ஒரு மின்னலின் சராசரி நீளம் 6 கிலோ மீட்டர்
- தாரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆஸ்பிரின்
- அகத்திக்கீரையில் வைட்டமின் எ உள்ளது
- உலகிலேயே மிகப் பெரிய ஷாப்பிங் செனட்டர் நியூயார்க்கில் உள்ளது.
- பாம்புகளே இல்லாத இடம் அட்லாண்டிக் கடல்
- காளான்களில் 70 ஆயிரம் வகைகள் உள்ளன
- இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் பத்திரிக்கை மலையாள மனோரமா
- மனிதனின் தும்மல் மணிக்கு 150 கிலோ மீட்டர் தூரம்.
- ஒவ்வொரு மனிதனும் கருவில் உருவாகிற தொடக்க கட்டத்தில் அரை மணிநேரம் ஒரு செல் உயிரினமாகத்தான் இருக்கிறான்.
- கை விரல் ரேகையை போல நாக்கின் ரேகைகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன.
- தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்க்கு முன்பே லைட்டர் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது.
- குதிரைகளும்,எலிகளும் சாப்பிட்ட உணவை கக்குவது இல்லை.
- முதலையால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.எதையும் மென்று திண்ணவும் முடியாது.அதன் செரிமான திரவங்கள் இரும்பு ஆணியையும் கரைக்கக் கூடியது.
- இறாலின் இதயம் அதன் தலையில் இருக்கிறது.
- கண்தானத்தில் கருவிழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகிறது.
- நாகப்பாம்பு தண்ணீரில் நீந்தும்போது தன படத்தை தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்கிறது.
- ஒருவரின் தினசரி உணவில் உப்பின் பங்கு ஏழு கிராமுக்கு குறைவாக இருக்கவேண்டும்.
- பெண்கள் பாதாம் எண்ணையுடன் தேனை கலந்து பூசி வந்தால் முகம் நல்ல நிறமாகவும்,பிரகாசமாகவும் மாறும்.
- கோழி முட்டையின் வெள்ளைக்கருவை பாலில் கலந்து நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல ஊட்டம் பெரும்.
- சூடான தண்ணீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து சிறிது உப்பு போட்டு பருகினால் தலைவலி போகும்.
super ji
பதிலளிநீக்கு